video

திரு.   நா.ரவி ரங்கசுவாமி அவர்களால்-சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்ரன்,சனி,ராகு,கேது   ஆகிய 9 கோள்களுக்கும் தமிழில்  எழுதப்பட்ட 108 போற்றி  காணொலி Navagraha poatri tamil 108..     YOUTUBE – ல் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

ஸ்ரீ ஆஞ்சனேயரின் அவதார சரித்திரத்தை  உள்ளடக்கிய”அஞ்சனை மைந்தா”என்ற பாடல்                    பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.இதை 19-1-2019  நிலவரப்படி  2.3 M + views க்கும்    மேற்பட்டோர்  கண்டுள்ளனர்.

சந்திர க்ரஹன   நேரத்தில் கேட்கவேண்டிய  chandra grahanam poatri tamil 108/chandran 108 poatri -kethu 108 poatri   பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

திரு.   நா.ரவி ரங்கசுவாமி அவர்களின் திருக்குறள் ஒப்பாய்வு  உரை  kuraloviyam  1 & 2  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிங்காரவேல் –  முருகக்கடவுளின்  அவதார  மகிமைகள்..

குரு மந்திரம் –   ஸ்ரீ ராகவேந்திரரின் அவதார மகிமைகள்..

தாயே அபிராமி – திருக்கடையூர் ஸ்தல மகிமை, ஸ்ரீ அபிராமி அம்பாள் பெருங்கருணை..                                                                                                                                                                                                    GET FREE DOWNLOAD.. For all the Horoscopes which are Created Using Computer Horoscope, Thirukanitham, Vaakyam and Other Panchangams in Practice, 360–>365[365.25]366 Days ?!.. Accurrate Current Dasaa Bukthi Antharam Chart For 120 Yars From Birth Date, Time and Dasaa Balance at astrologytemple.com Multi Lingual. 16 A4 pages. No Service Charge.. Local Print Cost with Download@M.R.P. INRs.50/-Only.. Not For Sale.  ct:+91 9942684099 use & share.. Thanks..
கம்ப்யூட்டர் ஜாதகம், திருக்கணிதம், வாக்கியம் மற்றும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களிலிருந்தும் கணிக்கப்பட்ட அனைத்து ஜாதகங்களுக்கும் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஜாதக தசா இருப்பு முதல் 120 ஆண்டுகளுக்கு மிகச் சரியான
360–>365[365.25]366?.. நாட்கள்?!.. நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணை astrologytemple.com-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பல மொழிகளில் கிடைக்கும்.16 A4 பக்கங்கள். இலவச சேவை..உள்ளூர் அச்சு பிரதி விலை பதிவிறக்க கட்டணத்துடன்@ அதிகபட்ச விலை ரூ 50/-மட்டும். விற்பனைக்கு அல்ல.
License available for commercial use – dasaa bhukthi antharam chart for 120 years Online software in youe concern name.

ct:+91 9942684099, +91 6381884436

Get Free Download at astrologytemple.com 360—365-365.25-366 days?! Accurate Current Dassa Bhukthi Antharam Chart for 120 years. 1. Please Type Name, Phone Number, E-mail ID, Place of Birth and select Language 2. Please Select Days, Months and Type Year and select Hours: Minutes: seconds 3. Please Select Your birth horoscope Dasaa Name and Type Dasaa Balance Years, Months, Days,Hours: Minutes: seconds. Multi Lingual..16 A4 pages..No Service Charge..Not For Sale..First and Only Created by :Ravi rangaswamee.,M.A.,PG.D.E.A., Ct: +91 9942684099 all the best.. astrologytemple.comல் இலவசமாக 120 ஆண்டுகளுக்கான தசா புத்தி அந்தர அட்டவணை பதிவிறக்கம் செய்ய.. 1. பெயர், தொலைபேசி எண், இ-மெயில் ஐடி எழுதவும் மற்றும் மொழி தேர்வு செய்யவும். 2.பிறந்த தேதி,மாதம் தேர்வு செய்யவும் பிறந்த வருடம் எழுதவும் மற்றும் பிறந்த ம்ணி: நிமிடம்: வினாடி தேர்வு செய்யவும். 3. பிறந்த ஜாதக தசா பெயர் தேர்வு செய்யவும் மற்றும் தசா இருப்பு வருடம், மாதம், நாட்கள், ம்ணி: நிமிடம்: வினாடி எழுதவும். பல மொழிகளில் கிடைக்கும் .. 16 A4 பக்கங்கள்.. உள்ளூர் அச்சு பிரதி விலை மட்டும் ; சேவை கட்டணம் கிடையாது ; விற்பனைக்கு அல்ல.. முதன்முதலாக உருவாக்கம் நா. ரவி ரங்கசுவாமி.,M.A., PG.D.E.A., Ct: +91 9942684099 வாழ்க வளமுடன். Sample Pdf : http://astrologytemple.com/wp-content.. Basic Source Chart : http://astrologytemple.com/wp-content… Golden Business Oppertunity in astrologytemple.com | ஜோதிட துறையில் வணிக வாய்ப்பு | வேலை | Job | Work ஜோதிட துறையில் வேலை வாய்ப்பு ஜோதிட துறையில் தொழில் வாய்ப்பு astrologytemple@gmail.com #dasa #bhukthi #antharam#Dasa_Bhukthi_Antharam_Chart_120yrs

ஜோதிடம்.. ஜாதகத்தில் விம்சோத்தரி உடுமகா தசை புக்தி அந்தரங்களைக் கணக்கீடு செய்த ஆரம்ப.. தொடக்கக் காலத்திற்கும்- நாம் அதைப் பயன்படுத்தும் தற்போதைய காலத்திற்கும் உள்ள மாபெரும் தேதி வித்தியாசத்தை.. வேறுபாட்டை.. இயலாமையை.. கணக்கீட்டுத் தவறை நிரூபித்துக் காட்டி அந்தத் தவறைச் சரி செய்து.. சீர்திருத்தம் செய்து மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டைத் தெரியப்படுத்தி.. தெளிவுப்படுத்தி.. பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து ஒவ்வொருவரையும் பயன்பெறச் செய்வதே அஸ்ட்ராலஜி டெம்பிள்-ன் நோக்கமாகும்.

தசாபுக்தி அந்தரம் கணக்கீடு அட்டவணை உருவாக்கப்பட்ட காலத்தில், 60 விநாழிகைகள் – 1 நாழிகை எனவும்;
60 நாழிகைகள் – 1 நாள் எனவும்; 30 நாட்கள் – 1 மாதம் எனவும்; 360 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் – 1 வருடம் எனவும் கணக்கிடப்பட்டு இருக்கின்றன. காலப்போக்கில், அறிவியல் வளர்ச்சியால் 1 ஆண்டு என்பது 360 நாட்கள் மட்டுமல்ல – 365.25 நாட்கள் எனக் கணக்கிட்டதால் நமது பண்டைய ஆண்டும் 365.25 நாட்களை ஏற்றுக் கொண்டது. பழங்கால தசாபுக்தி அந்தர அட்டவணையில் உள்ள நாழிகை : விநாழிகைகளை ó தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள மணி: நிமிடம்: வினாடிகளாக மாற்றியும் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஜாதக தசா இருப்புக்கு கிரிகோரியன் (ஆங்கிலம்) காலண்டர் படி தொடர் தசா புக்தி அந்தர விவரங்கள், புதிதாக, முதன் முதலாக எங்களால் [அஸ்ட்ராலஜி டெம்பிள்]  மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள மிகச் சரியான / துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தர அட்டவணை.
பிற மொழிகளிலும் கிடைக்கும்.

Astrology .. In horoscope, vimsottari udu mahaa dasai bhukthi and antharam calculation approach, the dates are calculated as follows: 60 vinaalzhigai – 1 naalzhigai; 60 naalzhigai – 1 day; 30 days – 1 month; It is estimated that the 12-month period of 360 days is 1 year. In the course of time, the scientific development of 1 year is not just 360 days but 365.25 days. When it is applied for the Gregorian (English) calendar, there is a significant date difference from the ancient way of calculation. We have highlighted the huge difference, error in the current dates calculation. We have proven the mistakes and corrected the mistakes. Hence we have converted the vinaalzhigai, naalzhigai to the current hours and minutes format. The aim of the Astrology Temple is to ensure that the people use the right calculation for dasa, bhukthi and antharam. So we have implemented the vimsottari udu maha dasai calculation correctly in the Gregorian (English) calendar using right adjustments in the dates continued from the user provided date of birth, time and the dasa balance. Our ‘Accurate Current Dasa Bhukthi Antharam Chart’ provides you the right dasa, bhukthi, antharam calculation with highest accuracy. We are happy to say that this has been prepared first and only by AstrologyTemple. Available in other languages as well. First and Only Created by :Ravi rangaswamee.,M.A.,PG.D.E.A., Ct: +91 9942684099 all the best..