ravi rangaswamee

சுய குறிப்பு:
• நா. ரவி ரங்கசுவாமி எனும் எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே கீராத்தூர் கிராமம்.
• கல்வி – எம். ஏ (தமிழ்).
தமிழக அரசு கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை முதுகலை பட்டயம். PG.D.E.A
• 1997-இல் என்னுடைய குருநாதர் தஞ்சை திரு வாசுதேவ ஆழ்வார் அவர்களிடம் ஜோதிடப் பலன்கள் சொல்ல பயிற்சி பெற்று ஜோதிட ஆலோசனைகள் வழங்கி வருகின்றேன்.
• பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் ஆன்மிகப் பத்திரிகை வெளியீட்டாளருமான
திரு. P. T. செல்வகுமார் அவர்கள் 1999 ஆகஸ்ட் மாதம் முதன் முதலாக வெளியீடு செய்த
”கடவுள்”,”பகவான்” மாத இதழ்களில் உதவி ஆசிரியராகவும் ஜோதிட மாதாந்திர ராசி பலன்கள்
எழுதியும் சில ஆண்டுகள் பணி புரிந்தேன்.
• சென்னை விஜய் மியூசிக்கல்ஸ் நிறுவனம் கீழ்க்கண்ட தலைப்புகளில் நான் எழுதிய பக்திப்
பாடல்கள் சிடி,விசிடி, டிவிடி வெளியீடு செய்து இருக்கின்றது.
குரு மந்திரம் (ராகவேந்திரர்) – 2003, ஆத்தா உன் கோயிலிலே – 2003,
தாயே அபிராமி – 2003, ராமர் ஆஞ்சனேயர் பாமாலை – 2003,
வெக்காளியம்மன் (உறையூர், திருவானைக்காவல், சமயபுரம்) – 2004,
சிங்கார வேலன் – 2004, குழந்தை யேசு – 2004
• 2005-இல் நவகிரகப் போற்றி (ராக மாலிகை) சொந்தத் தயாரிப்பாக வெளிவந்தது.
• 2004 முதல் நக்கீரன் குழும வெளியீடான “ஓம் சரவண பவ” மாத இதழ் மற்றும்
“பால ஜோதிடம்” வார இதழ் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதி இருக்கின்றேன்.
• 2005-2008 காலக்கட்டத்தில் ஜோதிட ஆலோசனை வழங்க அவ்வப்போது மலேசிய பயணம்
மேற்கொண்டு இருந்தேன்.
• 2011-இல் அரசு கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை பதிப்பாக ‘திருநாகேஸ்வரம்’ ஆய்வு புத்தகம்
வெளியிடப்பட்டது.
• தொடர் ஜோதிட ஆராய்ச்சியின் பயனாக, முதன் முதலாக மிகத் துல்லியமான நடப்பு தசா புக்தி
அந்தர அட்டவணை  360–>365 [365.25] 366 நாட்கள்?!..
astrologytrust.com/assets/dasaa.pdf for sample pdf 2017 இல் வெளியிடப்பட்டது.
•நான் எழுதிய “அஞ்சனை மைந்தா” பாடலை யூடியூபில்

2.3 M + viewsக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர்.
• எங்களுடைய மற்ற வீடியோக்களைக் காண இந்த யூடியுப் முகவரியை அணுகவும்.
https://www.youtube.com/channel/UCxGZDyy4jGiMTmgqoLI_TXQ?view_as=subscriber