Raasi Palan

Get FREE Download..  For all the Horoscopes which are Created Using Computer Horoscope, Thirukanitham, Vaakyam and Other Panchangams in Practice, 360–>365[365.25]366 Days ?!.. Accurrate Current Dasaa Bukthi Antharam Chart For 120 Years From Birth Date, Time and Dasaa Balance at astrologytemple.com Multi Lingual. 16 A4 pages. No Service Charge.. Local Print Cost with Download@M.R.P. INRs.50/-Only.. Not For Sale.  ct:+91 9942684099 use & share.. Thanks..
கம்ப்யூட்டர் ஜாதகம், திருக்கணிதம், வாக்கியம் மற்றும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களிலிருந்தும் கணிக்கப்பட்ட அனைத்து ஜாதகங்களுக்கும் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஜாதக தசா இருப்பு முதல் 120 ஆண்டுகளுக்கு மிகச் சரியான
360–>365[365.25]366?.. நாட்கள்?!.. நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணை astrologytemple.com-ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பல மொழிகளில் கிடைக்கும்.16 A4 பக்கங்கள். இலவச சேவை..உள்ளூர் அச்சு பிரதி விலை பதிவிறக்க கட்டணத்துடன்@ அதிகபட்ச விலை ரூ 50/-மட்டும். விற்பனைக்கு அல்ல.

ஜோதிடம்.. ஜாதகத்தில் விம்சோத்தரி உடுமகா தசை புக்தி அந்தரங்களைக் கணக்கீடு செய்த ஆரம்ப.. தொடக்கக் காலத்திற்கும்- நாம் அதைப் பயன்படுத்தும் தற்போதைய காலத்திற்கும் உள்ள மாபெரும் தேதி வித்தியாசத்தை.. வேறுபாட்டை.. இயலாமையை.. கணக்கீட்டுத் தவறை நிரூபித்துக் காட்டி அந்தத் தவறைச் சரி செய்து.. சீர்திருத்தம் செய்து மிகச் சரியான நடப்பு தசாபுக்தி அந்தரக் கணக்கீட்டைத் தெரியப்படுத்தி.. தெளிவுப்படுத்தி.. பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து ஒவ்வொருவரையும் பயன்பெறச் செய்வதே அஸ்ட்ராலஜி டெம்பிள்-ன் நோக்கமாகும்.

தசாபுக்தி அந்தரம் கணக்கீடு அட்டவணை உருவாக்கப்பட்ட காலத்தில், 60 விநாழிகைகள் – 1 நாழிகை எனவும்;
60 நாழிகைகள் – 1 நாள் எனவும்; 30 நாட்கள் – 1 மாதம் எனவும்; 360 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் – 1 வருடம் எனவும் கணக்கிடப்பட்டு இருக்கின்றன. காலப்போக்கில், அறிவியல் வளர்ச்சியால் 1 ஆண்டு என்பது 360 நாட்கள் மட்டுமல்ல – 365.25 நாட்கள் எனக் கணக்கிட்டதால் நமது பண்டைய ஆண்டும் 365.25 நாட்களை ஏற்றுக் கொண்டது. பழங்கால தசாபுக்தி அந்தர அட்டவணையில் உள்ள நாழிகை : விநாழிகைகளை ó தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள மணி: நிமிடம்: வினாடிகளாக மாற்றியும் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஜாதக தசா இருப்புக்கு கிரிகோரியன் (ஆங்கிலம்) காலண்டர் படி தொடர் தசா புக்தி அந்தர விவரங்கள், புதிதாக, முதன் முதலாக எங்களால் [அஸ்ட்ராலஜி டெம்பிள்]  மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ள மிகச் சரியான / துல்லியமான நடப்பு தசாபுக்தி அந்தர அட்டவணை.பிற மொழிகளிலும் கிடைக்கும்.

Astrology .. In horoscope, vimsottari udu mahaa dasai bhukthi and antharam calculation approach, the dates are calculated as follows: 60 vinaalzhigai – 1 naalzhigai; 60 naalzhigai – 1 day; 30 days – 1 month; It is estimated that the 12-month period of 360 days is 1 year. In the course of time, the scientific development of 1 year is not just 360 days but 365.25 days. When it is applied for the Gregorian (English) calendar, there is a significant date difference from the ancient way of calculation. We have highlighted the huge difference, error in the current dates calculation. We have proven the mistakes and corrected the mistakes. Hence we have converted the vinaalzhigai, naalzhigai to the current hours and minutes format. The aim of the Astrology Temple is to ensure that the people use the right calculation for dasaa, bhukthi and antharam. So we have implemented the vimsottari
udu mahaa dasai calculation correctly in the Gregorian (English) calendar using right adjustments in the dates continued from the user provided date of birth, time and the dasaa balance. Our ‘Accurate Current Dasaa Bhukthi Antharam Chart’ provides you the right dasaa, bhukthi, antharam calculation with highest accuracy. We are happy to say that this has been prepared first and only by AstrologyTemple. Available in other languages as well.